இமாம் மஹ்தியை ஆலிம்கள் எதிர்ப்பது அவரின் உண்மைக்கான சான்று

ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த இமாம் மஹ்தி அவர்களின் உண்மைக்கு சில அடையாளங்கள் கூறி இருக்கிறார்கள். அதுவும் நிறைவேறி இருக்கின்றன. அதே சமயம் வரக்கூடிய இமாம் மஹ்தியின் உண்மையை பற்றி பல உலமா பெருமக்கள் சில கருத்துக்களை கூறி இருக்கின்றனர். அதே வரிசையில் வரக்கூடிய இமாம் மஹ்தியை அப்போதுல்ல ஆலிம்கள் அவர்களை கடுமையாக எதிர்ப்பார்கள் இது அந்த இமாம் மஹ்தி தனது வாதத்தில் உண்மையாக இருக்கிறார் என்பதை எடுத்து கட்டக்கூடியதாக இருக்கும். என்று அல்லாமா முஹியூத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தனது நூல் "புதூஹாதே மக்கியா" பாகம் 3 பக்கம் 336 இல் கூறுகிறார். இந்த வகையில் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தான் ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்ன அந்த இமாம் மஹ்தி நானே என்று வாதம் புரிந்ததும் ஆலிம்கள் தனது சுய நலம் பரி போய்விடுமோ என்ற அச்சத்துடன் அவர்களை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர், மட்டுமல்லாமல் காஃபிர் பத்வாவும் கொடுத்து வந்தார்கள், இப்போதுள்ள ஆலிம்களும் இவ்வாறே இருக்கின்றனர். மூல ஆதாரம் கீழே: 


கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.