ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) கூறுகின்றார்கள்:
"நான் இறைவனுக்கு இதன் கரணமாகவும் நன்றி செலுத்துகின்றேன் அதாவது அவன் இஸ்லாத்தை பரப்புவதர்க்காண ஈமான் உணர்ச்சியை எனக்கு எந்த அளவுக்கு வழங்கினான் என்றால் இந்த வழியில் எனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்தாலும் சரி, இறைவன் அருளால் இக்காரியத்தை செய்வதற்கு எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஒரு பக்கம் நான் இந்த உலக மக்களின் அனைத்து நம்பிக்கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தாலும் எனது நம்பிக்கை இறைவன் மீது மிக வலுவாகவே இருக்கின்றன. ஆகவே நான் இதை அறியக்கூடியவனாக இருக்கிறேன், நான் தனியாக இருந்தாலும், நான் தனியாக இல்லை மாறாக இறைவன் என்னுடன் இருக்கிறான். இவனை விட வேறு யாரும் எனது அருகில் இல்லை. இவனில் அருளினால்தான் எனக்கு இந்த நேசத்திற்குரிய ஆன்மா கிடைத்தது. துக்கம் மேற்கொண்டாலும் அவனது மார்க்கத்திற்காக பணியாற்ற வேண்டும். இஸ்லாத்தின் குறிக்கோளை மிக ஆர்வத்துடன் அனைத்து வகையிலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதன் காரணமாகவே அவன் என்னை இந்த பணிக்காக நியமித்துள்ளான். இதற்கு பிறகு யாரு சொன்னாலும், எனது இந்த பணியை நிறுத்த முடியாது. (ரூஹானி கஜாயீன் பாகம் 5)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None