காதமுல் மக்லூகாத் என்ற சொல் காதமுன் நபிய்யீனை விளக்குகிறது-இப்னு தைமியா(ரஹ்)

காதமன் நபிய்யீன் என்பதில் வரும் காதம் அது பன்மை சொல்லோடு வரும்போது  சிறந்த அதாவது அஃப்ஸல் என்ற பொருளைத் தரும் என்று நாம் பல முறை பல்வேறு வழியில் கூறி வருகின்றோம்.  ஹஸ்ரத் ஆதம் (அலை) மண்ணிலிருந்து படைக்கப்பட்ட அந்த தருணத்திலிருந்து நான் காதமுன் நபிய்யீனாக இருக்கிறேன் என்ற ஹதீஸிற்கு விளக்காமாக அல்லாமா இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மஜ்மஉல் ஃபதாவா என்ற நூலில் கூறும் விளக்கத்தை நாம் கீழே தருகிறோம். அதில் அவர் கூறுவதாவது காதமுல் மக்லூகாத் அதாவது படைப்பிணங்களில் காதம் என்று மனித இனத்தை குறிப்பிட்டு கூறுகிறார். மேலும் காதமுல் மக்லூகாத்தில் வரக்கூடிய காதம் என்பதற்கு அஃப்ஸல் அதாவது சிறந்தவர் என்ற பொருளை கைய்யாண்டு படைப்பினங்களில் மிகச்சிறந்தவர் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களே என்று குறிப்பிடுகிறார். கீழே பார்க்கவும்...
இப்பக்கத்தை ஆன்லைனில் வாசிக்க : http://www.sunniforum.com/forum/archive/index.php/t-69039

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.