ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் மற்ற நபிமார்களை போன்றும் ஒரு மனிதன் என்ற அடிப்படையில் இந்த உலகில் வாழ்ந்து மறைந்து போனார்கள் என்பதற்கு வலுவான சான்றாக அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இந்த உலகத்தில் குர்ஆனை கொண்டும் ஹதீஸை கொண்டும் இன்னும் இதர சான்றுகளை கொண்டும் மக்கள் முன் பகிரங்கமான முறையில் எடுத்து கூறி வருகிறது. இதில் ஓர் ஆதாரமாக அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிறுவர் சர் செய்யத் அஹ்மத் கான் அவர்கள் திருக்குர்ஆனுக்கு பல்வேறு வசனங்களுக்கு பல்வேறு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து இவர் ஈஸா அலை அவர்களின் மரணம் சம்பந்தமாகவும் தனது விளக்கத்தை தனது தஃப்சீரில் பதிவு செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது தஃப்சீரில் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்:
" தற்போது நாம் குர்ஆன் மீது அதிகம் சிந்தனை செய்ய வேண்டியது இருக்கிறது. திருக்குர்ஆனில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மரணம் சம்பந்தமாக நான்கு இடங்களில் வந்துள்ளது.................முதல் மூன்று வசனத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் இயற்கை மரணத்தை குறித்து வந்துள்ளது. இஸ்லாத்தின் ஆலிம் பெருமக்கள் திருக்குர்ஆனை சிந்திக்க முற்படாமல் சில கிருத்தவ பிரிவை பின்பற்றுவதற்கு முன்வந்து ஹஸ்ரத் ஈஸா (அலை) வானத்தில் உயிரோடு சென்று விட்டார்கள் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகவேதான் இவர்கள் இந்த வசனத்திற்கு எதையும் ஆராயாமல் பொருள் கொள்ள முயற்ச்சி செய்திருக்கின்றனர்."
(தஃப்சீர் சர் செய்யத் அஹ்மத் கான் சாஹிப் பாகம் 4 பக்கம் 46-47) மூல ஆதாரம் கீழே:

இந்த பக்கத்தை ஆன்லைனில் காண:
http://www.sirsyedtoday.org/books/read/default.aspx?bid=193
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None