ஈஸா (அலை) மரணம் அடைந்துவிட்டார்கள்; ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் கூற்று





ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஈஸா நபியின் மரணத்தைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள், "ஈஸா நபியின் உயிர் (ஆவி) எந்த இரவில் உயர்த்தப்பட்டதோ அதே இரவில் அலி (ரலி) அவர்களும் மரணம் அடைந்தார்கள். அதாவது ரம்ஜான் 27 ஆம் நாள்" (அத் தப்காதுல் குப்ரா, அப்துல் ரஹ்மான் பின் முல்ஜிம் தலைப்பின் கீழ், பாகம் 3 பக்கம் 39; மூல நூலின் பக்கம் கீழே)






இந்த ஹதீஸின் மூலம் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயர்த்தப்பட்டார்கள் என்றால் அவர்களின் உடல் அல்ல அவர்களது உயிரே உயர்த்தப்பட்டது என்பது புலனாகிறது. உயிர் உயர்த்தப்பட்டது என்று சொன்னால் இதற்கு மரணத்தை தவிர வேறு ஒரு பொருளும் அறவே கிடையாது என்பதை அறிவுள்ள ஒவ்வொருவரும் நன்றாகவே அறிவர்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.