ஒரு ஜமாஅத் இறைவனின் பார்வையில் இறையச்சமுள்ளவர்களாக ஆகாத வரை இறைவனின் உதவிகள் அவர்களுக்கு கிடைக்க முடியாது
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறுகின்றார்கள்:
"...அல்லாஹ்விடமிருந்து பலமுறை இந்த இல்ஹாம் எனக்கு வந்தது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்கள் ஆகுங்கள். தக்வாவின் நுட்பமான வழிகளில் செல்லுங்கள். அல்லாஹ் உங்களுடன் இருப்பான். இதனால் என் உள்ளத்தில் பெரும் கவலை ஏற்பட்டது. நான் என்ன செய்வேன்? ஜமாஅத் உண்மையான தக்வா மற்றும் தூய்மையைப் பெற வேண்டும்...நான் எவ்வளவு துஆ செய்கிறேன் எனில் துஆ செய்து மிகவும் பலவீனமாகி விடுகிறேன். சில நேரங்களில் இதனால் மயக்கமும் அழிவும் வந்து விடும் அளவிற்கு நிலைமை ஆகி விடுகிறது. மேலும் ஒரு ஜமாஅத் இறைவனின் பார்வையில் இறையச்சமுள்ளவர்களாக ஆகாத வரை இறைவனின் உதவிகள் அவர்களுக்கு கிடைக்க முடியாது...எனது ஜமாஅத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் தக்வாவின் படி செல்பவராக இருக்க வேண்டும். அவர்களை உலகியல் கவலை தின்று விடக் கூடாது. மேலும், தக்வாவின் படி செல்வதே ஷரீஅத்தின் சுருக்கமாகும்.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 18.05.18 அன்று ஆற்றிய ஜுமுஆ உரையிலிருந்து எடுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None