ஹஸ்ரத் அமீருல் முஃமினீன் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹின் ஜும்ஆ உரை இப்போது தமிழில் கண்டு பயன் அடையலாம்
அல்லாஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களுக்கு இல்ஹாம் மூலம் இவ்வாறு அறிவிப்பு செய்தான் அதாவது “ நான் உமது தப்லீகை பூமியின் எல்லை வரை எட்ட வைப்பேன்” என்பதாகும். இந்த இல்ஹாமை பூர்த்தி செய்தவாரு இறைவன் தனது அருளால் கடந்த சுமார் 17 வருடங்கலாக அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு தப்லீக் மற்றும் தர்பிய்யத் பணியை உலக அளவில் செய்வதற்கு இஸ்லாமிய
சேனலாகிய MTA(Muslim Television Ahmadiyya) International என்ற சேனலை தந்தருளியிருக்கின்றான். இந்த சேனலில் இஸ்லாமிய சம்பந்தபட்ட பல நிகழ்ச்சிகளுடன் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹ்...) அவர்களின் ஜும்ஆ உரையும் வாரந்தோரும் வெள்ளிக் கிழமை
அன்று மாலை (தற்போதய GMT கணக்கின் அடிப்படையில்) 6:30 மணியளவில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனை முழு உலகிலுமுள்ள சுமார் 20 கோடி அஹ்மதிகள் மற்றும் அஹ்மதியல்லாதவர்கள் நேரடியாக கேட்டு பலன் பெற்று வருகிறார்கள். இணையத்தளத்திலும் இதனை நேரடியாக கேட்டு பலன் பெறலாம். இதற்காக கீழ்காணும் தளத்தில் செல்லவும். http://www.alislam.org/mta/ . ஹுஸூர் அவர்களீன் இந்த ஜும்ஆ உரை நேரடியாக சுமார் ஐந்து மொழியாகிய ஆங்கிலம், பெங்காலி, ஃபிரன்ச், அரபி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஹுஸூர் அவர்களின் இந்த ஜும்ஆ உரை ரிகார்டு செய்யப்பட்டு ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிழமைகளில் சுமார் 7 மொழிகளாகிய தமிழ், மலையாளம், பல்கேரியன், ஸ்பேனிஷ் போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு MTA சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று சுமார் மாலை 7:30 மணியளவிலும், அதேபோன்று வியாழன் கிழமை அன்று சுமார் மாலை 6:30 அளவிலும் தமிழில் ஒளிபரப்பாகும். அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹ்..) அவர்களின் கடந்த கால ஜும்ஆ உரையை தமிழில் வீடியோவாகவோ, ஆடியோவாகவோ, எழுத்தாகவோ காண இந்த தளத்தில் செல்லவும் http://www.alislam.org/friday-sermon/2011-12-09.html . MTA தொலைக்காட்ச்சியை கீழ் காணும் ஃபிரிகவ்ன்ஸியை பதிவு செய்து துள்ளியமாக காணலாம்.
Satellite : Asiasat 3S, Position : 105.5' East, Frequency : 3.760 MHz, Min dish Size : 1.8 metres, Polarisation : Horizontal, Symbol Rate : 2600 Mbps, FEC : 7/8
Satellite : Asiasat 3S, Position : 105.5' East, Frequency : 3.760 MHz, Min dish Size : 1.8 metres, Polarisation : Horizontal, Symbol Rate : 2600 Mbps, FEC : 7/8
இவ்வாறு இந்த சேனலில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு யு டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தமிழ் மொழியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றோம். இதனைக் காண கீழே குறிப்பிட்டுள்ள தளத்தில் சென்று பலன் பெறலாம். www.youtube.com/user/alislamtamil

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None