ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை)அவர்கள் கூறுகின்றார்கள்:
"இறைவன் என்னை இந்த பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் தன் புறமிருந்து நியமித்து உறுதியான இஸ்லாம் மார்க்கத்தை புதுப்பிப்பதற்காகவும் ஆதரவு அளிப்பதற்காகவும் இந்த குழப்பமான காலத்தில் திருக்குர்ஆனின் மேன்மைகளையும் ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்)அவர்களின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும் எனக்கு வழங்கப்பட்ட ஒளிகள், அருள்கள், அற்புதங்கள் மார்க்க ஞானங்கள் ஆகியவற்றின் உதவியால் இஸ்லாத்தைத் தாக்குகின்ற எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும் அனுப்பி இருக்கின்றான் என்ற இந்த முக்கியமான விஷயத்தை நான் தற்போது அல்லாஹ்விற்காக அறிவிக்கின்றேன்."
(பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம் 34 )

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None