நபி ஸல் அவர்களை பின்பற்றாமல் எவராலும் மேன்மையை அடைய முடியாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழுமையான சீடரும் அவர்களின் மஸீஹூமான ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள் ;

"ஸிராத்துல் முஸ்தகீமின் (நேரான மார்க்கத்தின்) கடைசிப் படித்தரத்தைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் ஒரு மனிதனால் அடையயிலாது. அவ்வாறிருக்க நேரான மார்க்கத்தின் உயர்ந்த இடத்தை அந்த மேன்மைமிகு நபியின் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஒருவரால் எவ்வாறு அடையயியலும்? இறைவனை அணுகுவதில் முழுமையான ஒர் இடத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் யாராலும் ஒரு போதும் அடையயியலாது."

இஸாலா அவ்ஹாம்.பாகம்: 1, பக்கம் :138.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.