வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"மக்கள் உங்களுக்கு துக்கத்தை தருவார்கள், பல்வேறு விதமான இன்னல்களை தருவார்கள் ஆனால் நமது ஜமாஅத் மக்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு உள்ளத்தை புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அல்லாஹ்விற்கு இவ்வாறான மக்கள் விருப்பமில்லை. நமது ஜமாஅத்தை அல்லாஹ் ஓர் முன்னுதாரணமான ஜமாஅத்தாக ஆக்க விரும்புகிறான்.
(மல்ஃபூஸாத் பாகம் 1 பக்கம் 6)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None