பெண்கள் மொழியாக்கத்துடன் திருக்குர்ஆன் ஓதி வர வேண்டும்

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கி வந்தார்கள் அதாவது,
"தொழுகை தொடர்ந்து தொழுது வாருங்கள். திருக்குர்ஆனின் மொழியாக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். கணவனின் உரிமையை வழங்குங்கள். ஒரு பெண் இந்த ஜமாஅத்தில் இணைந்தால் அன்னார் "நீ திருக்குர்ஆனை ஓதி இருக்கின்றாயா?" என்று கேட்பார்கள் அல்லது அவள் ஓதவில்லை என்றால் அன்னார் திருக்குர்ஆனை ஓதிவர கற்றுக் கொள் என்று அறிவுறுத்துவார்கள். குர்ஆனை மட்டும் ஓதி வருபவளாக இருந்தால் அவளை நோக்கி மொழியாக்கத்தையும் கற்று வா ஏனென்றால் அதன் மூலம் நீ திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளை அறிந்து அதன்படி நடக்கும் தவ்ஃபீக்கை பெறுவாய் என்று அறிவுரை கூறி வந்தார்கள். 
(சீரத்துல் மஹ்தி பக்கம் 759)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.