இஸ்லாத்தின் முழு உருவமும் உங்களிடம் வெளிப்பட வேண்டும்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

இஸ்லாத்தின் முழு உருவமும் உங்களிடம் வெளிப்பட வேண்டும்.உங்களது நெற்றிகளில் சிரம்பணிதலின் அடையாளங்கள்தென்பட வேண்டும்.மேலும் இறைவனின் மேன்மை உங்களிடம் நிலைத்திருக்க வேண்டும் திருக்குரானுக்கும் ஹதிஸுக்கும் எதிரில் அறிவுபூர்வமான ஆதாரங்களின் ஓர் உலகையே நீங்கள் கண்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.அறிவிற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று உறுதியாக புரிந்து கொள்ளுங்கள் ஏகத்துவத்தில் நிலைத்திருங்கள்.
தொழுகைகளைப் பேணுங்கள்.உங்களது உண்மையான எஜமானனின்கட்டளைகளுக்கு எல்லாவற்றையும்விட முன்னுரிமை வழங்குங்கள் மேலும் இஸ்லாத்திற்காக எல்லா துக்கங்களையும் சகித்துக் கொள்ளுங்கள்.(இஸாலே அவ்ஹாம்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.