ஓர் ஆண் தமது மனைவி மற்றும் பெண்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்


ஓர் ஆண் தமது மனைவி மற்றும் பெண்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
..............................................
வெட்கக்கேடான செயலைத் தவிர பெண்களின் வீம்பு மற்றும் கசப்புத்தன்மையை (ஓர் ஆண்) பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆணாக இருந்து கொண்டு பெண்களுடன் சண்டை இடுவது எம்மை பொறுத்த வரையில் வெட்கமில்லாத ஓர் செயலாக கருதுகிறோம். நம்மை இறைவன் ஆணாக படைத்திருக்கிறான். உண்மையில் இது மாபெரும் ஓர் அருளாகும். இதற்கு நன்றி செலுத்தும் வகையில் பெண்களிடம் நாம் மென்மையுடனும் கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும். (மல்ஃபூஸாத் பாகம் ஒன்று பக்கம் 307)

மேலும் கூறுகின்றார்கள்:
என்னை பொறுத்த வரையில் பெண்களுக்கு எதிராக நிற்கும் ஆண்கள் கோழையானவர் மற்றும் ஆண்மையற்றவராக இருக்கின்றார். (மல்ஃபூஸாத் பாகம் 2 பக்கம் 387)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.