நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்று கூறுபவர்களுக்கு அவர்களின் இந்த கொள்கை தவறானதே என்பதற்கு மற்றுமொரு ஆதாரம், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களை பற்றி ரசூல் (ஸல்) அவர்கள் கூறும்போது கூறுகின்றார்கள்: இந்த உம்மத்தில் மக்களில் சிறந்தவர் அபூபக்கரே ஆவார். ஆம் (இந்த உம்மத்தில்) ஒரு நபி தோன்றிவிட்டால் ( அவரே சிறந்தவர் ஆவார்) என்று கூறியதாக அறிவிப்பில் வருகிறது. ஆதாரம் கீழே:
எனது ஜமாஅத்தை உலக முழுவதும் பரவச் செய்வான்
-
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது ஜமாஅத்தாகிய *அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத்தை* குறித்தும் அதிலுள்ள மக்களை குறித்தும் இவ்வாறு
கூறுகிறார்கள்:...
6 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None