குத்தாமுல் அஹ்மதிய்யா பிளாட்டினம் ஜூபிளீ 

(1938 - 2013)


 அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களால் "குத்தாமுல் அஹ்மதிய்யா" என்ற இளைஞர்களின் பேரமைப்பை தோற்றுவித்து இன்றய தேதி( தேதி 4)யுடன் 75 வருடங்கள் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கழிகின்றன. இந்த மகிழ்ச்சியை இறைவனை நினைவு கூர்ந்தவாறு அவனுக்கு நன்றி செலுத்தி  முழு உலகத்திலும் குத்தாமுல் அஹ்மதிய்யா சார்பாக  "பிளாட்டினம் ஜூபிளீ" சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்..

நாரே தக்பீர் ..... அல்லாஹு அக்பர்... குத்தாமுல் அஹ்மதிய்யா....ஜிந்தா பாத் .....
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் கூறுகின்றார்கள்:
" இளைஞர்கள் சீர்திருந்தினார்களன்றி சமூதாயம் திருந்தாது"

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.