ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுவதே ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமை
(ஜும் ஆ சொற்பொழிவு 22-09-12, ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதஹுல்லா) அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஐந்தாவது கலீபா)
ஓர் சில நாட்களுக்கு முன்பாக ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்க்லை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்கர்கள் எடுத்த படத்தை கண்டித்து முழு உலகிலும் முஸ்லீம்கள் எதிர்நடவடிக்கை எடுத்தவாறு ஆர்ப்பாட்டம் செய்து வாகனங்க்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்களே அது இஸ்லாத்தின் பார்வையில் சரியா? தவறா? இஸ்லாம் மற்றும் ஷரியத்திற்கு உட்பட்டு ஹசரத் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றியவாறு இந்த அமெரிக்கர்களுக்கு எவ்வாறு எதிர்நடவடிக்கை தெரிவிப்பது...முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்வது என்பதை ஹஸ்ரத் மிர்சா மஸ்ரூர் அஹ்மத் ஐந்தாவது கலீபதுல் மஸிஹ் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் இந்த ஜும் ஆ சொற்பொழிவில் அழகாக எடுத்துக் கூறுகிறார்கள்..

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None