குத்பா ஜும்ஆ 24-02-12
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மசீஹ் (அய்யதகுல்லாகுத் தஆலா))
- பெல்தாம் மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டப்பட்டது.
- மஸ்ஜித் கட்டுவது இஸ்லாத்தின் அழகிய போதனைகள் பரப்புவதின் நோக்கமாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு இடங்களிலும் மஸ்ஜித் கட்ட முயற்சிக்க வேண்டும்.(ஹதீஸ்)
- மஸ்ஜித் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்தை பரப்பக்கூடியதாக இருக்க வேண்டும்.
- மஸ்ஜித் இபாதத் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
- நமது உண்மையான இபாதத்தின் மூலமாகவே நமது அமல்கள் சரி செய்யப்படுகின்றன.
- எவர் இந்த நோக்கத்தை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரோ அவரே ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்களின் கையில் உண்மையான முறையில் பையத் செய்யக்கூடியவராக இருப்பார்.

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None