குத்பா ஜும்ஆ 17-02-12
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மசீஹ் (அய்யதகுல்லாகுத் தஆலா))
- இன்று உயிருள்ள இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் அல்லாஹ் மட்டுமே. அவன் எவரை விரும்புகிறானோ அவரோடு பேசுகிறான்.
- இன்று இறைவனின் அனைத்து பண்புகள் மீதும் ஒரு இயக்கம் நம்பிக்கை வைத்திருக்கிறது என்றால் அது அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மட்டுமே.
- இன்று ஒரு மதம் உயிரோடு இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே. இன்று ஒரு ரசூல் உயிருள்ளவராக இருக்கிறார் என்றால் அவர் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் மட்டுமே.
- இதனை இவ்வுலகிற்கு நிருபித்து காட்டவே ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் வருகை தந்தார்கள்.
- இன்று வரை இப்பணிகளை அன்னாரின் கலீஃபாமார்கள் நிரூபித்து வருகின்றார்கள்.
- ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் அவர்களின் பிறப்பு இதற்கு மாபெரும் ஓர் ஆதாரமாகவும் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None