தமிழ்நாடு தென்மண்டல தர்பியத் முகாம் 2012

அல்ஹம்துலில்லாஹ்...கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் மேலப்பாளையம், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தில் மே ஒன்று முதல் பத்து ஆகிய தேதிகள் வரை தமிழ் நாடு தென்மண்டல அளவிலான தர்பியத் முகாம்  அல்லாஹ்வின் அருளால் செவ்வன நடை பெற்றது.இதில் சுமார் 60 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் தமிழ் நாடு தென்மண்டலத்திலிருந்து பல்வேறு ஜமாத்துகளிலிருந்து கலந்து கொண்டு இஸ்லாத்தின் அழகிய போதனைகளை
கற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.கலந்து கொண்டவர்களின் மத்தியில் தேர்வு வைக்கப்பட்டு அதில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கு மவ்லவி அப்துல் காதிர் சாஹிப், மவ்லவி ஜியாவுல் ஹக் சாஹிப், முஅல்லிம் நாசிர் அஹ்மத் சாஹிப், முஅல்லிம் கலீல் அஹ்மத் சாஹிப், முஅல்லிம் ஷாஜஹான் சாஹிப் ஆகிய மார்க்க அறிஞர்கள் கற்றுக் கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.