கின்னஸ் சாதனையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்
    அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கனடா உலக சாதனையை உருவாக்க அத்ஃபால் (சிறுவர்கள்), குத்தாம் (இளைஞர்கள்) அன்ஸார்கள் (முதியோர்கள்) ஆகியோர்களின் உதவியோடு சனிக் கிழமை ஜூலை 16 ஆம் தேதி 2011 அன்று 3000 நபர்கள் ஒய்ட் சர்ச் ஸ்டோஃப்வில்லே எனும் இடத்திலுள்ள Bruce's Mill Conservation எனும் இடத்தில் கூடினார்கள்.
    இந்த இயக்கமானது போரை கண்டனம் செய்து சமாதானத்தை ஆதரிக்கக் கூடியதாக இருக்கிறது.
"சிரிக்கிற முகத்தை கொண்டு சமாதானத்தை பரப்புவதை தவிர வேறென்ன வழிதான் இருக்க முடியும்”
                                                      Rizwan Rabbani, event Co ordinator and director of the Association
     முன்னதாக நியு ஜெர்ஸியை சார்ந்த மஹ்வா போலிஸ் டிபார்ட்மண்ட் ஜூன் 30 ஆம் தேதி அன்று SMILEY FACE உருவாக்க முயற்சித்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. அது 2226 நபர்களை கொண்டதாக இருந்தது. கின்னஸ் அதிகாரிகள் அந்த சாதனையை முறியடிக்க இன்னும் முயற்சித்து வருகிறார்கள்.
   இந்த SMILEY FACE சாதனையை முறியடித்தது அஹ்மதிய்யா ஜமாஅத் கனாடாவின் இளைஞர் அணி மாநாட்டின் ஓர் அம்சமாகும்.
          Rabwah Times க்கு நன்றி
Text ற்காக
Video விற்காக
http://www.youtube.com/watch?NR=1&v=lcbCHmdKAYk

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.